*70 வினாவிடையில் சைவசித்தாந்த சுருக்கம்* *ஆனமீகதகவல்கள்* *சைவம்* *1. சமயம் என்றால் என்ன?* மனிதன் வாழ்வை வழிப்படுத்துவது சமயம். *2. சைவம் என்றால் என்ன?* சைவம் என்றால் சிவ சம்பந்தமுடையது என்பது பொருள். *3. சைவ சமயம் எப்போது தோன்றியது?* சைவ சமயம் அநாதியானது. அநாதி என்றால் ஆதி அற்றது (தொடக்கமில் காலம் தொட்டு) என்பது பொருள். *4. யார் சைவர்?* சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து வழிபடுபவரே சைவர். *5. சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் யாவை?* பதினான்கு சாத்திரங்களும், பன்னிரண்டு திருமுறைகளும். *6. சமயக் குரவர்கள் யாவர்?* 1. திருஞான சம்பந்த நாயனார் 2. திருநாவுக்கரசு நாயனார் 3. சுந்தரமூர்த்தி நாயனார் 4. மாணிக்கவாசகர் *7. அகச்சந்தானக் குரவர்கள் யாவர்?* 1. திருநந்தி தேவர் 2. சனற் குமாரமுனிவர் 3. சத்திய ஞான தரிசினிகள் 4. பரஞ்சோதி முனிகள் *8. புறச்சந்தானக் குரவர்கள் யாவர்?* 1. ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார் 2. அருள்நந்தி சிவாச்சாரியார் 3. மறைஞான சம்பந்தர் சுவாமிகள் 4. உமாபதி சிவாச்சாரியார் *9. திருமுறை மற்றும் சாத்திரங்களின் அமைப்...
Posts
Showing posts from March, 2018