poet ravidasan கவிஞர் ரவிதாசன்
கவிப்பேரரசு ஐயா வைரமுத்து அழைப்பின் பேரில் கவிஞர் ரவிதாசன் சந்தித்துப் பேசியபோது.. 2023. கவிஞர் ரவிதாசன்எழுதிய இளையராஜா நூல் வெளியீட்டு விழா அழைப்பை திரு. கங்கை அமரன் அவர்களிடம் ரவிதாசன் வழங்கியபோது.. 2023. கவிஞர் ரவிதாசன் இயற்றிய மாமேதை மகா காவியம் என்ற நூலை முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றபோது. 2020
Comments
Post a Comment